மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி
Appearance
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DISTRICT INSTITUTE OF EDUCATION AND TRAINING) என்பது கீழ்வேழூர் தாலுகா நாகப்பட்டினம் மாவட்டத்தில் குருக்கத்தியில் அமைந்துள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகும்.[1][2]
அமைவிடம்
[தொகு]இது 1998-1999 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டம், குருக்கத்தியில் அமைக்கப்பட்டது.
துறைகள்
[தொகு]- பணி முன் பயிற்சி
- பணியிடைப் பயிற்சி
- கல்வி தொழில்நுட்பம்
- மாவட்ட கருவூல தொகுப்பு
- திட்டமிடல் மற்றும் மேலாண்மை.
- பணி அனுபவம்.
- கலைத்திட்டம் உருவாக்குதல், மேம்படுத்துதல்,மதிப்பிடுதல்.
சான்றுகள்
[தொகு]- ↑ பிரின்ஸ் கஜேந்திர பாபு (2012-07-01). "இந்தியாவின் கல்விக் கொள்கை". நக்கீரன் பதிப்பகம். Archived from the original on 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2017.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.